ஆடு வளர்ப்பும், பண்ணை அமைத்தலும்
ஆடு வளர்ப்பு, என்பது லாபமானதா? என்றுக் கேட்டால் பெரும்பாலான ஆட்டு பண்ணையாளர்கள் நட்டம் என்றுதான் கூறுவார்கள். காரணம் ஆட்டு பண்ணை வைத்து கையை சுட்டுக் கொண்டவர்கள் ஏராளம்.அப்படியானால் ஆடு வளர்ப்பில் லாபம் கிடையாத என்றால், லாபமுண்டு அதை வளர்க்கின்ற முறையில் உள்ளது.புத்தங்களில் அழகாக எழுதுவார்கள் வெள்ளாடு வளர்த்தால் வெற்றியாளனாகலாம், செம்மறியாடு வளர்த்தால் செல்வந்தனாகலாம், கோழி வளர்த்து குபேரனாகலாம். இதெல்லாம் எழுதுவதற்கு எளிதாகலாம், ஆனால் அதில் ஈடுபடும் போதுதான் அதன் சிரமங்கள் புரியும்.
Thursday, January 22, 2009
ஆட்டுப்பண்ணை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment